How to get Big Size images in facebook?

Question

வணக்கம் நண்பா என்னுடைய பிளாக்கரில் நான் இட்ட பதிவை முகநூலில் ஷேர் செய்தால் அதில் ப்ளாக்கர் பதிவில் நான் இட்ட புகைப்படம் முகநூல் பதிவில் தெரியமாட்டேன் என்கிறது அதற்கு நான் என்ன பண்ண

in progress 0
Tamilasma 2 months 1 Answer 54 views 0

Answer ( 1 )

  1. நண்பரே முதலில் facebook debug என்கிற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

    சென்ற பின் அங்கு உங்கள் URL யை பேஸ்ட் செய்துவிட்டு, debug என்கிற ப்ளூ கலர் பட்டன் ஐ press செய்த பிறகு, உங்கள் URLலில் உள்ள அனைத்தயும் பார்க்கலாம்.

    அவற்றில் scrap URL என்கிற option ஐ செய்து விட்டு மறுபடியும் fetch நியூ information கொடுப்பதன் மூலம், நீங்கள் உங்கள் photo வை பெரிதாக கொண்டுவரலாம்.

Leave an answer

Browse
Browse